Surprise Me!

Rohit Sharma new plan | மே.இ. தீவுகளே கதிகலங்கும் திட்டம்... காத்திருக்கும் ரோஹித் சர்மா

2019-08-19 4,168 Dailymotion

#indvswi #rohitsharma<br /><br />இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறார். அந்த தொடரில் விளையாடும் ரோகித் சர்மாவுக்கு ஒரே ஒரு இலக்கு தான் உள்ளது. <br /><br />Rohit sharma’s new plan in west indies test series.

Buy Now on CodeCanyon